"வெந்தயம்" அரபு மொழியில் பொருள்?


"வெந்தயம்" தமிழ் மொழிபெயர்ப்பு, பொருள், வரையறை, விளக்கம் மற்றும் தொடர்புடைய சொற்கள் மற்றும் புகைப்பட எடுத்துக்காட்டுகள் - நீங்கள் இங்கே படிக்கலாம்.

வெந்தயம்:

شبت (shabat); (வெந்தயம் - Ventayam); அர்த்தம் ஆங்கிலம்: dill.نبات الحلبة (naba'at alhalba); (வெந்தயம் - Ventayam); அர்த்தம் ஆங்கிலம்: fenugreek.

Support by: TuDienSo.com
இந்த இடுகையைப் பகிரவும்:

"வெந்தயம்" அரபு மொழியில் பொருள்?


வெந்தயம் - அரபு மொழியில் அர்த்தம்:.

  • شبت (shabat): (வெந்தயம் - Ventayam);
    அர்த்தம் ஆங்கிலம்: dill.
  • نبات الحلبة (naba'at alhalba): (வெந்தயம் - Ventayam);
    அர்த்தம் ஆங்கிலம்: fenugreek.

அரபு மொழி

அரபு மொழி

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 26 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 310 மில்லியன் (31 கோடி) மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.[6] இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. அரபி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது. இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.

அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.